Skip to main content

Posts

Featured

கோடைகாலம்

 திருப்பூரின் முதல் கோடை காலம் எனக்கு. கன்னி கோடை என்று சொல்லலாமா ! வேண்டாம். அது என்னை கெட்ட வார்த்தையில் திட்டுவது போல வாடி வதற்றி  கொண்டு இருக்கிறது. கடந்த 20 வருடத்திற்க்கு மேலாக சென்னை வாழ்க்கை. இப்போது திருப்பூர் வேலை மாற்றம். திருப்பூரின் காலநிலை  கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்கிறது. மார்ச்சின் ஆரம்பம் முதலே கோடையின் வெப்பம் தகிக்கிறது. அடிக்கும் காற்று கூட வெப்பத்தை தாங்கி கொண்டு தான் வருகிறது. உடல் இந்த வெப்பத்தை எதிர்க்கிறது மனம் எந்த செயலிலும் கவனம் கொள்ள மாட்டேங்கிறது. இன்னும் ஏப்ரல் , மே  கடக்க வேண்டும் . Greenday யின் பாடலான Wake me when September Ends  போல இந்த  கோடை முடிந்ததும் நான் எழுந்து கொள்ளலாமா என பார்க்கிறேன். Wake me up when September ends

Latest Posts

June 22

No man knows his gift!!!!! #GOT5

What ye rainy to welcome into nagercoil

One step to final Novak djokovic

Novak djokovic the beast #frenchopen

Dethroning the clay king #nadal #djokovic

Happy milk day!!!!!!

Ha ha ha ha FA winners #COYG PROUD TO BE AN GUNNER

Oh ho ho ho poor villa

Sanchez #FAfinal #COYG