June 22

 இன்றைய நாள் இனிதாக தொடங்கியது.. டென்மார்க் knockout க்கு.. qualify ஆயிடுச்சு எரிக்சன் சந்தோச பட்டிருப்பார்..

இன்னிக்காவது Blood work by Micheal Connelly ஒரு 50 பக்கம் ஆவது படிக்கணும் பாக்கலாம்

நேற்றைக்கு பாக்கும் போது இன்னிக்கி கொஞ்சம் சூரிய தாக்கம் குறைவா இருக்கும் னனு நம்புகிறேன்.. தாங்க முடியல.

Comments